Share it if you like it
மெரினா கடற்கரையை உலகத் தரத்துக்கு மற்ற எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கையையும் ஆறு மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் கடற்கரையின் அழகை மறைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை ஒழுங்குபடுத்தவும், நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
Share it if you like it