மேற்கு வங்கத்தில் தடையை மீறி நூற்றுக்கும் மேற்பட்டோர் மசூதியில் தொழுகை – நடவடிக்கை எடுக்காத காவல் துறை !

மேற்கு வங்கத்தில் தடையை மீறி நூற்றுக்கும் மேற்பட்டோர் மசூதியில் தொழுகை – நடவடிக்கை எடுக்காத காவல் துறை !

Share it if you like it

  • மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் ஊரடங்கு தடையை மீறி நேற்று மசூதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒன்று கூடி அரசின் விதிமுறைகளை மீறியும், கொரோனா நோய் கிருமியை பரப்பும் வகையிலும் தொழுகை நடத்தியுள்ளனர். கொரோனா நோய் உலகம் முழுவதும் சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மெத்தனமாக இருப்பது நாட்டு நலனுக்கு விரோதமானது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • மசூதியின் இமாம் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட எவருக்கும் எதிராக இதுவரை எந்த புகாரும் காவல் துறையினர் பதிவு செய்யப்படவில்லை. அங்கு முஸ்லீம் பெரும்பான்மை பகுதி என்பதாலும், அங்கு பல மசூதிகள் இருப்பதாலும் அந்த பகுதியின் ஒவ்வொரு மசூதியையும் கண்காணிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share it if you like it