Share it if you like it
- மனித வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள், நிகழ்வது இயல்பு. மனிதன் அவற்றினை பிரார்த்தனைகள் மூலம் வெல்ல முடியும் என்பது அனைத்து மதத்தினரின் நம்பிக்கை
- அண்மையில் பாரதப் பிரதமர் மோடி, வேண்டுகோளுக்கு இணங்க. அவர் கூறிய நேரத்தில் தீபம் ஏற்றி, நமது ஒற்றுமையை உலகிற்கு, காட்டுவோம். துன்ப இருள் நீங்கி, அமைதி, மகிழ்ச்சி, என்னும் வெளிச்சத்தை மீண்டும், மக்கள் காண இறைவன் அருள் புரியட்டும்.
- கொரானாவிற்கு எதிராக போராடி, வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்களின், தியாகத்தை போற்றவும். மீண்டும் ஆனந்தம் திரும்ப, நாம் அனைவரும் ஒற்றுமையாக, இந்நிகழ்வில் கலந்து கொள்வோம்!
- ஏப்ரல் 5 ம் தேதி விளக்குகளை ஏற்றி வைக்கும் பிரதமர் மோடியின் கருத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
Share it if you like it