தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவிகள் செய்வதாக. இந்தியா உட்பட பல நாடுகள் அந்நாட்டின் மீது கடும் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறது. இம்ரான் கான் அரசு தற்பொழுது கிரே பட்டியலில் உள்ளது. பிரான்ஸ் நாட்டின் FATF அமைப்பு (நிதி நடவடிக்கை பணிக்குழு) பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் இணைக்க தீவிர முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானிற்கு மூன்று நாடுகள் ஆதரவு இருப்பதால். இந்த தீர்மானம் நிறைவேறுவது சற்று கடினம். ஜநா சபைபில் இத்தீர்மானம் வெகு விரைவில் வர உள்ளது. பாகிஸ்தானிற்கு மீண்டும் சீனா ஆதரவு வழங்கினால். இந்தியா தனது கொள்கையில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.
திபெத், தைவான், ஹாங்காங், விவகாரத்தை இந்தியா கையில் எடுக்கும் என்று சர்வதேச வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருவதால். சீனாவை நம்பலாமா வேண்டாமா என்று பாகிஸ்தான் கடும் அதிர்ச்சியில் உள்ளது. இந்த தீர்மானம் நிறைவேறினால் ஏற்கனவே வறுமையில் வாடும் பாகிஸ்தானிற்கு இது சவக்குழியை உறுதிப்படுத்தும் என்பது திண்ணம்.
https://twitter.com/FrontalAssault1/status/1307201118313820160