பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு. பாகிஸ்தானை கிரே பட்டியலில் தற்பொழுது வைத்துள்ளது. பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியை முற்றிலும் தடுத்து நிறுத்தாவிடில். கருப்பு பட்டியலில் அந்நாடு வைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது..
பாகிஸ்தானுக்கு எதிராக சவுதி அரேபிய அரசு எடுத்துள்ள முடிவை குறித்து பாஜக-வை சேர்ந்த A.P. முருகானந்தம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..
சவுதி அரேபிய அரசு அதிரடி !
“நிதி நடவடிக்கை அதிரடிக் குழு” மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக வாக்கினை செலுத்தி, தனிமைப் படுத்தியது.
மேலும் காஷ்மீர் சம்பந்தமாக எந்த போராட்டமும் அவர்கள் நாட்டில் செய்யக்கூடாது என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.
இதுதான் மோடி அவர்களின் ஆளுமைத் திறன் !! pic.twitter.com/L7VXrEREte
— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) October 24, 2020