Share it if you like it
இந்தியா-டென்மார்க் இடையே ஆன்லைன் வாயிலாக இருதரப்பு உச்சிமாநாடு இன்று நடந்த போது பிரதமர் மோடி சீனா உலகநாடுகளுக்கு மருந்து உள்பட பல முக்கிய பொருட்களை உற்பத்தி செய்து வந்த நிலையில்,திடீர் என்று நிறுத்திவிட்டது. இது ஏனைய நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது என்பதனை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக. ”எந்த ஒரு பொருளின் தேவைக்கும் உலகமே ஒரே இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்த கொரோனா காட்டிவிட்டது ”
என்று சீனாவை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.
மேலும்., மற்றநாடுகளை நம்பிக்கொண்டிருக்காமல் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செய்லபட்டு வருகிறது. இந்தியாவை போன்ற எண்ணம் கொண்ட மற்ற நாடுகளும் இதில் சேரலாம்.” என டென்மார்க் பிரதமருக்கு மறைமுக அழைப்பையும் பிரதமர் மோடி விடுத்துள்ளார்.
Share it if you like it