Share it if you like it
தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள உலக தலைவர்களில் மோடியும் மிக முக்கிமானவர்களில் ஒருவர். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கி வரும் சிறப்புப் பாதுகாப்பு, படையினருக்கு (எஸ்.பி.ஜி) மத்திய பட்ஜெட்டில் இருந்து ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டிலேயே பிரதமர் மோடிக்கு மட்டுமே சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிக பாதுக்காப்பு வழங்கப்படும் தலைவர்கள்!
- கிம் ஜோங் உன் வடகொரிய அதிபர் இவர் தான் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு முன்பே ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டு இருப்பர்.
- ராணி எலிசபெத் இவரின் அரண்மனையில் மட்டும் 10,000 பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருப்பர்.
- துருக்கி நாட்டு பிரதமர் இவர் அதீநவீன பேருந்தில் பயணம் மேற்கொள்வார். இவரின் பாதுகாப்பிற்கும் பத்தாயிரம் பேர் பணியில் ஈடுப்பட்டு இருப்பர்
- ஜி.யு. போப் இவர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் சாலையின் இருமருங்கிலும் பாதுகாப்பிற்கு 1 லட்சம் காவல்துறையினர் நின்று இருப்பர்.
- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இவரின் பாதுகாப்பிற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it