Share it if you like it
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ MODI APP-ல் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பற்றி தெளிவான விளக்கத்தை ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கான விளக்கமும் அதில் இடம் பெற்றுள்ளது.குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பற்றி தவறான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர்.இந்த சட்டம் யாருக்கும் பாதகமாக இருக்காது என்று நான் உறுதியளிக்கிறேன்.மோடி App-ல் உள்ள குடியுரிமை பற்றிய வீடியோக்களை நெட்டிசன்கள் ,மக்கள் அனைவர்க்கும் பரப்பி இந்த சட்டத்தை பற்றிய மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Share it if you like it