ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கை முடக்கியதால் காங்கிரஸ் கட்சியினர் டுவிட்டருக்கு குபீர் பதிலடி..!

ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கை முடக்கியதால் காங்கிரஸ் கட்சியினர் டுவிட்டருக்கு குபீர் பதிலடி..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவு செய்து இருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம்  சில நாட்கள் முடக்கப்பட்டது.

இதற்கும் காரணம் பாரதப் பிரதமர் மோடி தான் என்று பிரபல நாடக குயின் கரூர் எம்.பி ஜோதிமணி உட்பட பல அறிவார்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில். ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் டுவிட்டருக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக செய்த குபீர் செயல் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it