ராதா ரவிக்கு ஒரு நியாயம்..! ஆ. ராசாவுக்கு ஒரு நியாமா? உடன்பிறப்புக்கள் கொதிப்பு..!

ராதா ரவிக்கு ஒரு நியாயம்..! ஆ. ராசாவுக்கு ஒரு நியாமா? உடன்பிறப்புக்கள் கொதிப்பு..!

Share it if you like it

ராதாரவி அண்மையில் நயன்தாரா குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக தலைமை கடும் எதிர்ப்பை ராதாரவிக்கு தெரிவித்து இருந்தது. இதனால் அவர் மனம் உடைந்து திமுகவை விட்டு விலகியதை அனைவரும் அறிந்ததே.,

திமுக மூத்த தலைவர் ஆ. ராசா அண்மையில் திமுக தொண்டர் ஒருவரை நாய் என்று கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு திமுக தலைமை ஆ. ராசாவை இன்று வரை கண்டிக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகிறது. ஒரு நடிகைக்கு கொடுக்கும் மதிப்பு கூட எங்களுக்கு இல்லையா என்று திமுக உடன்பிறப்புக்கள் கதறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it