ராமர் கோவில் இடித்து மசூதி கட்டியது உண்மையே..! அயோத்தி விவகாரத்தில் உண்மையை ஒப்பு கொண்ட அருணன்!

ராமர் கோவில் இடித்து மசூதி கட்டியது உண்மையே..! அயோத்தி விவகாரத்தில் உண்மையை ஒப்பு கொண்ட அருணன்!

Share it if you like it

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கூடாது, என்று உரக்க குரல் கொடுத்தவர்களில் ஒருவர் அருணன். இப்பொழுது அயோத்தில் பெளத்த ஆலயம் கட்ட வேண்டும் என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். முன்பு பாபர் மசூதி என்றார்? இப்பொழுது பெளத்த தளம் என்கிறார் ஏன்? இந்த முரண்பாடு. ஆக மொத்தம் கோவிலை இடித்து மசூதியை கட்டியது உண்மை என்று ஏற்று கொண்டார் என்பது உண்மை.

பல்வேறு கட்ட ஆய்வு பணிக்கு பின்பு இது 100% ஹிந்து ஆலயம் இருந்த இடம் என்பதை வல்லூனர்கள் கூறியுள்ளனர். இதுநாள் வரை பொது அமைதியை கெடுக்கும் வகையில் தொடர்ந்து, தவறான கருத்தினை கூறி வந்த அருணனை, உடனே கைது செய்து கொரில்லா சிறையில் அடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அருணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு.

ராமர் பிறந்த இடம் என்று சங்கிகள் சொன்ன பாபர் மசூதி இருந்த இடத்தில் தோண்டதோண்ட புத்த சக்கரம், ஸ்தூபி, சிலை வெளிப்படுகின்றன. ஆதிநாளில் அது பௌத்த ஸ்தலமாக இருந்திருக்கிறது. அப்படியெனில் அங்கே புத்த விஹாரை அமைப்பதுதானே நியாயம்?


Share it if you like it