அயோத்தியில் பல்வேறு கட்ட ஆய்வு பணிக்கு பின்பு இது 100% ஹிந்து ஆலயம் இருந்த இடம் என்பதை வல்லூனர்கள் கூறியுள்ளனர். தற்பொழுது கோவில் கட்டும் பணியில் ஆலய நிர்வாகம் தீவரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில்
SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முகநூல் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டட பணி துவக்கம்.
நாம் அனைவரும் கொரானா ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கி கிடக்க வேண்டுமாம்.
சங்கிகள் தங்கள் அஜண்டாவை
செயல்படுத்துவார்களாம். குறைந்தபட்ச மனசாட்சியும், இரக்கமும் அற்றவர்கள் சங்கிகள். இப்பொழுதுதான் முறைப்படி ராமர் கோவில் கட்டும் பணி துவங்கப்படுகிறதாம். என்ன அநியாயம்
பாருங்கள்.
இந்த நாட்டில் நீதியும், மதச்சார்பின்மையின்
கடைசி துளியும் இருக்கும் வரை சங்கிகளால் ராமர் கோவில் கட்ட இயலாது.
பாபரியே நீ எழுவதும் உன்னில் நாங்கள் தொழுவதும் நடந்தே தீரும் இன்ஷா அல்லாஹ்.
நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக முகநூலில் பதிவிட்டு இருக்கும் முபாரக்கை கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.