காஷ்மீர் மற்றும் இன்னும் பிற இடங்களில் தீவிரவாதிகளால் வைக்கப்படும் வெடி பொருட்களை கண்டுபிடித்து. விலை மதிக்க முடியா மனித உயிர்களை காப்பதில் மோப்ப சக்தி கொண்ட இவர்கள். இன்று வரை முக்கிய பங்காற்றி வருகின்றனர். பாரதப் பிரதமர் மோடி இன்று மனதின் குரல் மூலம் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தும் பொழுது விதா மற்றும் சோஃபியின் சாதனைகளையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாமல். சீனாவை பார், பாகிஸ்தானை பார், என்று கம்யூனிஸ்ட் கைகூலிகள், பிரிவினைவாதிகள், சில அடிப்படைவாதிகள், இன்னும் சில அமைப்புகள், இந்தியாவை இன்று வரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியாவை விமர்சிக்கும் நபர்கள் விதா, சோஃபியிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Our 4-legged warrior Sophie #Salute#Jaihind 🇮🇳
Watch n RT
pic.twitter.com/DJgXibclyY— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) August 30, 2020
Our 4-legged warrior Vida #Salute#Jaihind 🇮🇳
Watch n RT pic.twitter.com/XWZZ6Vn32s
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) August 30, 2020
Vida and Sophie, the brave dogs who were awarded the Army chief's commendation cards on Independence Day.
PM @narendramodi hailed their bravery in his #MannKiBaat address today. https://t.co/7HjrtUdQ3L pic.twitter.com/MjIbZkYMCc
— Rahul Singh (@rahulsinghx) August 30, 2020