சீமானை மிஞ்சும் ஸ்டாலின் நெட்டிசன்கள் பொரியல்….!

சீமானை மிஞ்சும் ஸ்டாலின் நெட்டிசன்கள் பொரியல்….!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் கூறும். அரிசி கப்பல், ஆமை ஓடு, முப்பாட்டன் கதை, இட்லிக்குள் கறி, PK 74, போன்றவற்றிற்கு ஆதாரம் வழங்காமல் தமிழகத்தில் தனது அரசியல் பயணத்தை இன்று வரை தொடர்ந்து வருகிறார். அண்மையில் சீமான் வெளியிட்டு இருந்த காணொலி ஒன்று தம்பிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது.

மூலப்பத்திரம், முரசொலி, மிசா, போன்றவற்றிற்கு திமுக இன்னும் முழுமையான ஆதாரத்தை வழங்காத நிலையில். அறிஞர் அண்ணாத்துரை திரு.ஸ்டாலின் திறமையை போற்றியதாக அக்கட்சி கூறியிருப்பது. கப்சா விடும் சீமானையே விழுங்கும் செயல் இது என்று திமுகவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it