மிளகாய் விவசாயி ஒருவர் தனது உழைப்பிற்கு நியாயமான விலை கிடைக்காததால் தனது தோட்டத்தில் இருந்து அறுவடை செய்த மிளகாயை தெருவின் ஓரத்தில் கொட்டுகிறார். உரிய விலை கிடைக்காத அனைத்து விவசாயிகளின் நிலையும் இதுவாக தான் இருந்தது என்பது மிகவும் கசப்பான உண்மை. ஆனால் விவசாயிகள் இனிமேல் கவலைப்பட தேவையில்லை. ஏன்னெனில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதா நிச்சயம் அவர்களுக்கு லாபத்தை ஈட்டி தரும் என்பது திண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Agitated Chilli Farmers dumping their harvest because of not getting fair price. This highlights their woes. With the new Agricultural Bills the miseries of financially distressed farmers will be over as they’ll be able to make profits due to free market & contract farming. pic.twitter.com/yr5ZrSCEEv
— BJP Bengal (@BJP4Bengal) September 29, 2020