வீரதுறவிக்கு அஞ்சலி செலுத்துகிறார் மத்திய அமைச்சர்..!

வீரதுறவிக்கு அஞ்சலி செலுத்துகிறார் மத்திய அமைச்சர்..!

Share it if you like it

விவசாய மசோதா குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதனையடுத்து இந்து முன்னணி நிறுவனர் திரு. ராம கோபாலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்திற்கு விரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it