Share it if you like it
இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் திரு.இராம.கோபாலன் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
திரு.இராம.கோபாலன் அவர்களது பிரிவால்வாடும் அவரது இயக்கத் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/2WnIwz16J7
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 30, 2020
Share it if you like it