வீர சாவர்க்கர் பெயருள்ள சாலை பலகையை இரவோடு இரவாக திருட்டுத்தனமாக ஜின்னாவாக மாற்றிய கம்யூனிஸ்ட் மாணவர்  அமைப்பு !

வீர சாவர்க்கர் பெயருள்ள சாலை பலகையை இரவோடு இரவாக திருட்டுத்தனமாக ஜின்னாவாக மாற்றிய கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு !

Share it if you like it

  • சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜே.என்.யூ பல்கலை கழக வளாக சாலையின் பெயரை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் வீர சாவர்க்கர் பெயரை சூட்டலாம் என்று முடிவெடுத்தது. இதற்கு ABVP அமைப்பை சேர்ந்த மாணவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் இந்த முடிவு இடதுசாரி மாணவ அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பிடிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  • ஏபிவிபி மாணவர் அமைப்பு இந்த நடவடிக்கையை பாராட்டியதோடு, அது “வீர சாவர்க்கர் தாங்கிய தியாகங்களின் நினைவூட்டலாக” செயல்படும் என்று நம்பினாலும், ஜே.என்.யூ இடதுசாரி மாணவர் சங்கம் இதை “ஜே.என்.யுவின் மரபுக்கு அவமானம்” என்று அழைத்தது.

    • கடந்த ஞாயிற்று கிழமையன்று பல்கலை கழக வளாகத்தின் பகுதியில் சாவர்க்கரின் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை அடையாளம் காணப்பட்டது. இந்த நிகழ்வானது இடதுசாரி மாணவர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவோடு இரவு ஜே.என்.யூ வை சேர்ந்த இடசாரி மாணவர்கள் சாலையின் பலகையில் உள்ள வீர சாவர்
      க்கர் என்ற பெயரை அழித்து விட்டு ஜின்னா போஸ்டரை ஒட்டியுள்ளனர்.blank
    • இந்நிகழ்வானது ஜே.என்.யூ பல்கலை கழக நிர்வாகத்திற்கும், அதில் படிக்கும் ஏ.பி.வி.பி மாணவ அமைப்புக்கும் பெரும் அதிர்ச்ச அளித்ததாக கூறப்படுகிறது.  இதனால் அந்த பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share it if you like it