வேல் யாத்திரையை இழிவுப்படுத்திய கிறிஸ்தவ மதபோதகர்..!

வேல் யாத்திரையை இழிவுப்படுத்திய கிறிஸ்தவ மதபோதகர்..!

Share it if you like it

பா.ஜ.க தலைவர் தற்பொழுது தமிழகம் முழுவதும் வேல் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.. இதற்கு கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் வேல் யாத்திரையை இழிவுப்படுத்தும் விதமாகவும். பா.ஜ.க தலைவரையும் அவமானப்படுத்தி பேசி இருக்கும் காணொளி மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it