ஸ்டாலினாக மாறிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…!

ஸ்டாலினாக மாறிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…!

Share it if you like it

எனக்கு பின்பு என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்ப ஊடகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு  கருத்து கூறியிருந்தார்.

அதன் பின்பு தி.மு.க இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலினை அதிரடியாக நியமித்து.. தான் கூறியது பச்சை பொய் என்று அண்மையில் மக்கள் மத்தியில் நிருபித்து இருந்தார் ஸ்டாலின்..

அதற்கு இணையாக  காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறிய பச்சை பொய்யை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it

One thought on “ஸ்டாலினாக மாறிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…!

  1. பிசிசிஐ-யில் பதவியில் இருக்கும் அமித்ஷா மகன் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடியவரா..

Comments are closed.