வேல்முருகன் திரையரங்கத்தின் மனிதாபிமான செயல் குவியும் பாராட்டு..!

வேல்முருகன் திரையரங்கத்தின் மனிதாபிமான செயல் குவியும் பாராட்டு..!

Share it if you like it

நிவர் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலர் தங்களால் இயன்ற உதவிகளை இன்று வரை செய்து வருகின்றனர்..

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வேல்முருகன் திரையரங்கம் உணவு மற்றும் இருப்பிடத்தை பொதுமக்களுக்கு வழங்கி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/Da_galti2/status/1331941079831121922


Share it if you like it