ஸ்டாலினின் கிருப கிருப-வை தொடர்ந்து..! வைரலாகும் ராகுல் காந்தியின் காணொளி…!

ஸ்டாலினின் கிருப கிருப-வை தொடர்ந்து..! வைரலாகும் ராகுல் காந்தியின் காணொளி…!

Share it if you like it

திமுக தலைவர் ஸ்டாலினின் கிருப கிருப காணொளி ஒன்று அண்மையில் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில்… காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல் காந்தியின் காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/sudalaiFC/status/1315880643272880130


Share it if you like it