ஸ்டாலினுக்கு பாடம் கற்பித்த பெண் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி..!

ஸ்டாலினுக்கு பாடம் கற்பித்த பெண் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி..!

Share it if you like it

நாடு முழுவதும் நேற்று 74-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது. பாரத பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றி தேசத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

நெல்லையில் தந்தையின் உயிரிழப்புக்கு கூட உடனடியாக செல்லாமல் சுதந்திர தின விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பை பெண் ஆய்வாளர் மகேஸ்வரி. தலைமையேற்று தேசிய கொடிக்கு உரிய மரியாதை செலுத்தியதை அனைவரும் நெகிழ்ச்சியுடன் இன்று வரை பாராட்டி வருகின்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் முதன் முதலாக நேற்றைய தினம் திரு. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து. அதற்குரிய மரியாதையை செலுத்தாமல், சுதந்திரம் பெற்று தந்த மேன்மக்களின், தியாகத்தை இழிவுப்படுத்தி உள்ளார்.

சுதந்திர தினத்திற்காக தனது தந்தையின் உடலை கூட பார்க்க செல்லாமல் தனது கடமையை செய்த மகேஸ்வரி எங்கே. மீம்ஸ் கிரியேட்டர்களின் கனவு நாயககன் ஸ்டாலின் எங்கே.  இறுதி வரை அவர் கொட்டாவி விடலாமே தவிர முதல்வராக கோட்டையில் அமர முடியாது என்று நெட்டிசன்கள் திமுகவை வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “ஸ்டாலினுக்கு பாடம் கற்பித்த பெண் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி..!

Comments are closed.