ஸ்ரீ ராமரை தரிசிக்க  இனி விமானத்தில் செல்லலாம் !

ஸ்ரீ ராமரை தரிசிக்க இனி விமானத்தில் செல்லலாம் !

Share it if you like it

உபி -யில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. நேற்று அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ்குமார் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அயோத்தியை சுற்றுலா தலமாக மாற்ற 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அயோத்தியில் 500 கோடி ரூபாய் செலவில் விமான நிலையம் கட்டப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it