CAA -வினால்  ஹிந்துக்களை  தாக்கிய இஸ்லாமியர்கள் – இந்து முன்னணி கடை அடைப்பு போராட்டம் !

CAA -வினால் ஹிந்துக்களை தாக்கிய இஸ்லாமியர்கள் – இந்து முன்னணி கடை அடைப்பு போராட்டம் !

Share it if you like it

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சாலை மறியல் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் சிலர் அப்பாவி ஹிந்துக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் இஸ்லாமியர்களை கண்டித்து இந்து முன்னணி அமைப்பானது பொதுமக்களின் ஆதரவோடு இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தியது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.


Share it if you like it