ஸ்வர அமுதம் – இசைக்கருவி இசைக்கும் போட்டி

ஸ்வர அமுதம் – இசைக்கருவி இசைக்கும் போட்டி

Share it if you like it

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் மற்றும் பாரதி சேவா சங்கம் இணைந்து வழங்கும்

ஸ்வர அமுதம் - இசைக்கருவி இசைக்கும் போட்டி 
தேசப்பற்றையும் பண்பாட்டையும் இசையால் புத்துயிர்வூட்டும் புதுமுயற்சி...

கலைமகளாம் சரஸ்வதி தேவி பூஜை தினத்தன்று, பூஜ்ய ஶ்ரீ பிரம்மயோகனந்தா சுவாமிஜியின் நல்லாசியோடும் RSS பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலோடும் ஸ்வர அமுதம் நிகழ்ச்சியின் துவக்கம் இனிதே நடந்தது.

இசையோடு பிணைந்து இருக்கக்கூடிய விழாக்காலமிது. இத்தருணத்தில் தெய்வபக்தி பாடல்களையும், பாரதியின் என்றும் அழியா தேசபக்தி பாடல்களையும் இசைத்து சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்த நல்லதோர் நேரமிது.

பதிவு செய்ய கடைசி நாள் – 22 நவம்பர் 2020

காணொளி பதிவு ஏற்றம் செய்ய இறுதி நாள் – 27 டிசம்பர் 2020

பரிசு வழங்கும் நிகழ்ச்சி – 17 ஐனவரி 2021

மேலும் தொடர்புக்கு
9600081060, 9677763576, 9940080480

Register at
https://bit.do/swara-amudham


Share it if you like it

3 thoughts on “ஸ்வர அமுதம் – இசைக்கருவி இசைக்கும் போட்டி

Comments are closed.