Share it if you like it
ஹரியானா விவசாயிகள் சங்கம் புதிய வேளாண் சட்டத்தை ஆதரித்து 1.20 லட்சம் விவசாயிகள் மத்திய வேளாண் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.. மேலும் பல்வேறு குழுக்கள் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை அண்மையில் நேரில் சந்தித்து தங்களது ஆதரவினை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
https://www.organiser.org/Encyc/2020/12/8/Haryana-FPOs-backFarm-Laws.html
Share it if you like it