நேற்றைய தினம் பரபரப்பாக பேசப்பட்ட ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீ ஷர்ட் அணித்தவர்களில் திமுக ஆதரவாளரும், பத்திரிகையாளருமான ஆர்.கே.ராதாகிருஷ்ணனும் ஒருவர். டிவிக்களில் திமுகவுக்கு ஆதரவாக பேசியும்,எழுதியும் வரும் ஆர்.கே உண்மையில் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு ஹிந்தி, பேசவும் எழுதவும் நன்கு தெரியும்.
இன்பநிதி – தயாநிதியின் மகன்,மகள்-கனிமொழியின் மகன் ஆகியோர் ஹிந்தி படிச்சாங்களா இல்லையா என தெரிய, எட்டாவது முதல் அவங்க மார்க் சீட் எடுத்து போடுங்கடா பார்க்கலாம். அதை பார்த்துட்டு திமுக சொம்பு நாய்கள் தூக்கில் தொங்கட்டும்
— Thalaivar Rasigan💙 (@ssrasigan) September 7, 2020
ஹிந்தி நன்கு தெரிந்து இருந்தும், ‘எனக்கு ஹிந்தி தெரியாது போடா” என்கின்ற வாசகம் அடங்கிய டீ சர்ட்டை அணிந்து தமிழக மக்களை ஏமாற்றியதாக சமூக வலைத்தளங்களில் இவரை துவம்சம் செய்துள்ளனர் நமது நெட்டிசன்கள்.
இவர் ஹிந்தி பேசிய பேட்டி ஓன்று வலைத்தளங்களில் பார்க்க கிடைக்கிறது. இவரது லிங்க்ட்இன் வலைதள பக்கத்தில் தனக்கு -தமிழ், ஹிந்தி ,மலையாளம்,ஆங்கிலம் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
Alleged Journalist #RKRadhakrishnan speaks fluent. Never has a problem with rich kids learning Hindi in private Matriculation & CBSE Schools. But will have problem if Hindi is taught as an optional subject to Govt. School kids. Show me a bigger hypocrite?pic.twitter.com/9Z3Ip9xYPS
— SG Suryah (@SuryahSG) September 7, 2020
மேலும் ஹிந்தியில் இவர் போட்ட டிவீடும் உள்ளது. இவ்வாறு ஹிந்தி 4 மொழிகள் தெரிந்த மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட ஆர்கே தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழக மக்களை முட்டாளாக்கும் செயலாகும்