பாகிஸ்தானில் சிறுபான்மை ஹிந்துக்கள் வாழவே கூடாது என்பது போல். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தினம் தினம் ஹிந்துக்கள் கொல்லப்படுவதும், அவர்களின் வீடுகள் தீயிட்டு கொழுத்தப்படுவதும் என்று ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர் ஹிந்துக்கள்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் துணை பிரதமர் சி.பெர்வைஸ் எலாஹி. அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்டுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஹிந்துக்கள் சொல்லோண்ணா துயரத்தில் அந்நாட்டில் கொடுமைகளை அனுபவித்து வரும் நிலையில். பாகிஸ்தான் முன்னாள் துணை பிரதமரின் பேச்சு இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஏ.ஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்த சில்லறை வாங்கும் போராளிகள் ஹிந்துக்களுக்கு ஏற்படும் கொடுமைகளை பற்றி வாய் திறக்காமல் பாகிஸ்தான் போடும் பிஸ்கெட்டிற்கு வாலாட்டுவது கடும் கண்டனத்திற்குரியது என்று மக்களின் குற்றச்சாட்டாக இன்று வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"Construction of Hindu Temple in Islamabad is against the spirit of Islam," says Ch Pervaiz Elahi, the former Deputy PM of Pakistan.
Minorities in Pak can't even construct their place of worship without being targeted by extremists & state.@abhijitmajumder @Iyervval @ShefVaidya pic.twitter.com/FUDVYfAQGq
— Anita Chauhan (@anita_chauhan80) July 2, 2020