ஹிந்துக்கள் மீது கிறிஸ்தவ மதத்தை திணிக்கும் மிஷநரிகள் தொடரும் அட்டூழியம்..!

ஹிந்துக்கள் மீது கிறிஸ்தவ மதத்தை திணிக்கும் மிஷநரிகள் தொடரும் அட்டூழியம்..!

Share it if you like it

கிறிஸ்தவ மிஷநரிகளில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தங்கள் மதத்தை மக்கள் மீது திணித்து வருகிறார். மத்திய அரசு கொண்டு வந்த 100 வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஹிந்து மக்களையும் கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மத வழிபாட்டில் ஈடுபடுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it