OPS வீட்டில் தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், ஜெயக்குமார்…

OPS வீட்டில் தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், ஜெயக்குமார்…

Share it if you like it

கடந்த சில தினங்களுக்கும் முன்பு அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழுந்தது இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சென்னை வீட்டில் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் OPS யை சந்தித்து பேசியுள்ளனர்.


Share it if you like it