Share it if you like it
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு அபுதாபி அரசு சம்மதம் அளித்தது.
தற்பொழுது முதல் ஹிந்து கோயில் அபுதாபியில் கட்டப்பட்டு வரும் நிலையில்.. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமிய அடிப்படைவாதி பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
ஒரு இஸ்லாமியர் குறித்து கருத்து தெரிவித்தற்கு அண்மையில் பிரபல ஓவியர் வர்மா கைது செய்யப்பட்டார்.. ஆனால் ஒட்டு மொத்த ஹிந்துக்களின் உணர்வுகளையும் புண்டுத்திய இவரை தமிழக அரசு கைது செய்யுமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக உருவாக்கும் வகையில் போதிக்கும் இஸ்லாமிய அமைப்பினர்(அபூஆசியா). (ஜின் வர்கம் என்றால் சாத்தான் என்று அர்த்தம்) pic.twitter.com/J7yUS4UyFk
— இந்து நாடார் (@ramaiyyah) October 20, 2020
Share it if you like it