ஹிந்து கலாச்சாரத்தை பின்பற்றும் வெளிநாட்டினர் !

ஹிந்து கலாச்சாரத்தை பின்பற்றும் வெளிநாட்டினர் !

Share it if you like it

பீகார் மாநிலம் கயாவில், ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் முன்னோர்களுக்கு ஹிந்து கலாச்சார முறைப்படி நேற்று திதி கொடுத்தனர். அண்மையில் தூத்துக்குடியில் வெளிநாட்டினர் நமது கலாச்சாரப்படி ஆண்கள் வேட்டி அணிந்தும்,பெண்கள் புடவை அணிந்தும் பொங்கலை கொண்டாடினர். சில வெளிநாட்டினர் ஹிந்து கலாச்சாரத்திற்கே மாறி ராமா,கிருஷ்ணா என்று பக்தி பாடல்களை பாடி வருகின்றனர் நமது ஹிந்து கலாச்சாரத்தை மறந்து மேற்கத்திய கலாச்சாரத்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறும் நம் மக்கள் சிலர் இந்த வெளிநாட்டினர் மக்களை பார்த்து கற்று கொள்ள வேண்டும்.


Share it if you like it

One thought on “ஹிந்து கலாச்சாரத்தை பின்பற்றும் வெளிநாட்டினர் !

Comments are closed.