பாகிஸ்தானில் ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், மற்றும் இன்னும் பிற சமுதாயத்தினர் அனுபவிக்கும் கொடுமைகள், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது..
அண்மையில் கொரோனா தொற்று காரணமாக, ஆயிரக்கணக்கான ஏழை மக்கள், கராச்சியில் உள்ள ரெஹ்ரி கோத் ரேஷன் கடையில் உணவு, பொருட்களை பெற்றுள்ளனர். ஆனால் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ரேஷன்கள் பொருட்கள் இல்லை முஸ்லிம்களுக்கு, மட்டுமே வழங்கப்படும். என்று இந்துக்களை துரத்தி அடித்துள்ளனர்.
இந்துக்கள் உணவுப் பொருட்கள், பெறுவதற்கு தகுதியற்றவர்கள், என்று கூறி ரேஷன் கடை ஊழியர்கள் அவமானப்படுத்தி கீழ்தரமாக விமர்சனம் செய்திருந்த நிலையில். மீண்டும் ஒரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது.
அண்மையில் இந்து பெயில் சமூகம், வசிக்கும் பகுதிகளில் உள்ள, வீடுகளுக்கு தீயிட்டுள்ளனர் ஜிஹாதிகள். இதில் 3 அப்பாவி குழந்தைகள், உடல் கருகி உயிர் இழந்துள்ளனர். இக்காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. போன்ற சட்டங்களை எதிர்த்த போராளிகள் இதற்கு எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்காமல். வழக்கம் போல் கோமா நிலைக்கு, சென்று விட்டனர். என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Black Sunday for Hindus in Pakistan. Fundamentalists unleashed brutal violence on the hapless Hindu minority in Pakistan. #HumanRights pic.twitter.com/rdITOTCDdL
— Unroll (@unroll_media) April 6, 2020