ஹிந்து பெண்களை கற்பழிப்போம் – இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பகீரங்க பேச்சு  !

ஹிந்து பெண்களை கற்பழிப்போம் – இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பகீரங்க பேச்சு !

Share it if you like it

டெல்லியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான சில இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில் ஹிந்துக்களை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்வோம். அவர்களை துன்புறுத்துவோம். மேலும் ஹிந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோம் என்று வெளிப்படையாக அச்சுறுத்தும் வகையில் பேசி வெளியிட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் உள்ள ஹிந்து பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் காவல் துறை எடுக்காதது ஹிந்துகளுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கிறது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 


Share it if you like it