Share it if you like it
ஹிந்து கடவுளை அவமதித்த திமுகவின் கறுப்பர் கூட்டத்திற்கு. தக்க பதிலடியை தமிழகத்தில் எழுந்த ஹிந்து எழுச்சி மரண அடியை திமுகவிற்கு கொடுத்தது. இந்நிலையில் கலைஞர் டிவியில் ஹிந்து உணர்வுகளை மீண்டும் புண்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்டு இருப்பதற்கு பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் கடும் கண்டனத்தை திமுகவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்து மதம் இருக்கக்கூடாது" வெளிப்படையாக வெளியிட்டது திமுகவின் கலைஞர் செய்திகள்.
இதே இஸ்லாம் மதம் இருக்கக் கூடாது, கிறிஸ்தவ மதம் இருக்கக் கூடாது என்று வெளியிட முடியுமா இதே திமுக கலைஞர் செய்திகளில்?
இன்று மாலை 7.30 மணிக்கு வீடியோ வெளியிடப்படும். pic.twitter.com/DBgdt31bYR
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) September 18, 2020
Share it if you like it