Share it if you like it
திக, திமுக, வி.சி.க, போன்றவை ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை தொடர்ந்து புண்படுத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.. திமுக ஆசியுடன் செயல்பட்டதாக கூறப்படும் கறுப்பர் கூட்டம் முதற்கொண்டு அனைத்து ஹிந்து விரோத சக்திகளுக்கு எதிராக திரு எம்.எஸ் பாஸ்கரின் இக்காணொளி அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
உன்னால அவ்ளோதான் செய்ய முடியும் 😂😂😂 முடிஞ்சா பண்ணுங்கடா 😎🔥💪pic.twitter.com/p3xaQN7phX
— BJP Tamilagam (@BJPtamilagam) November 4, 2020
Share it if you like it
Lioni is a good comedian and he has acted in the films also and now he is acting in the DMK Party