200 போலி பாஸ்போர்ட்: டேவிட்சன் மீது அண்ணாமலை பகீர் புகார்!

200 போலி பாஸ்போர்ட்: டேவிட்சன் மீது அண்ணாமலை பகீர் புகார்!

Share it if you like it

200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் டேவிட்சனை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக, இருப்பவர் அண்ணாமலை. இவர், ஆளும் கட்சியின் ஊழல்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் தவறுகளை கண்டுபிடித்து நாட்டு மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பில் போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்து பா.ஜ.க. தலைவர் கூறியதாவது;

காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் தங்களது பதவியினை தவறாக பயன்படுத்தி, 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்களை வழங்கி இருக்கின்றனர். இதில், மதுரையில் உள்ள அவனியாபுரம் காவல் நிலையத்தில் மட்டும், 72 போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், மதுரையில் உள்ள மற்ற காவல் நிலையங்களில் 128-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் எங்கேயுமே இல்லாத அளவுக்கு ஒரு நகரில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எப்படி இவ்வளவு போலி பாஸ்போர்ட்கள் வழங்க முடியும் என பகீர் தகவலை நாட்டு மக்களிடம் அண்ணாமலை முன்வைத்து இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

No photo description available.
May be an image of text that says "பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு BHARATIYA JANATA PARTY, TAMILNADU Phone: 9600, 4343 directions charge-s Thiru documents the have were passports Madurai few, evealed பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு BHARATIYA, JANATA PARTY, TAMILNADU Phone Excellency, behalf interference ntervention avoid Investigatio Agency National security yth the Central Bureau Sincerely Nation Investigation Annamalai State Bharatiya Party"


Share it if you like it