2016 தி.மு.க தேர்தல் அறிக்கை..! 200 ஓவா உ.பி ஸ்க்கு தெரியுமா/ சொன்னா புரியுமா – குத்தீட்டி..! 

2016 தி.மு.க தேர்தல் அறிக்கை..! 200 ஓவா உ.பி ஸ்க்கு தெரியுமா/ சொன்னா புரியுமா – குத்தீட்டி..! 

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களின் கடும் எதிர்ப்பை காட்டி வருகிறது… ஆனால் 2016- ஆம் ஆண்டே தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது..

தற்பொழுது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அயோக்கிய தனத்தின் உச்ச கட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில் மூத்த பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ் அவர்கள் தனது எதிர்ப்பினையும், தி.மு.க தேர்தல் அறிக்கையின் ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Image

 


Share it if you like it