தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 29.06.2023 காலை 0830 மணி முதல் 30.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
IAF தாம்பரம் (செங்கல்பட்டு) 6;
சத்யபாமா பல்கலை ARG (செங்கல்பட்டு), மணமேல்குடி (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருவாடானை (இராமநாதபுரம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 5;
மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), ஆயின்குடி, நகுடி, அறந்தாங்கி (புதுக்கோட்டை), இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) தலா 3;
அரக்கோணம் (இராணிப்பேட்டை), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), விருதாச்சலம் (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), தீர்த்தாண்டதானம், வட்டானம் (இராமநாதபுரம்), மேல் பவானி தலா 2;
பணப்பாக்கம் (இராணிப்பேட்டை) வி.களத்தூர் (பெரம்பலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), மிமிசல் (புதுக்கோட்டை), தொண்டி, கடலாடி (இராமநாதபுரம்), பார்வூட், வொர்த் எஸ்டேட் சேர், மேல் கூடலூர், ஹரிசன் மலையாள லிமிடெட், அவலாஞ்சி, நடுவட்டம், வுட் பிரியர் எஸ்டேட், கூடலூர் பஜார் (நீலகிரி), சோலையார் (கோவை), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), ஏற்காடு (சேலம்) தலா 1.


Share it if you like it