பெண்களுக்கு 33 சதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

பெண்களுக்கு 33 சதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

Share it if you like it

நாடாளுமன்றத்தின் ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத்தொடர் புது தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது இதில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பல்வேறு விஷயங்கள் மத்திய அரசின் மூலம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.
தேசிய அரசியலில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தரும் வரலாற்று சிறப்பு வாய்ந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்த மசோதாவிற்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகி இருந்தது. பெருவாரியான வெற்றியாக இந்த மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “பெண்களுக்கு 33 சதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

Comments are closed.