தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவு !

தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவு !

Share it if you like it

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.08% சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 32.31% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருச்சி 39.91%, நாமக்கல் 43.66%, கள்ளக்குறிச்சி 44.00%, மதுரை 37.11%, நாகை 41.43%, வாக்குகள் பதிவாகியுள்ளது.

11மணி நிலவரம் விளவங்கோடு இடைத்தேர்தலில் 35.14% வாக்குகள் பதிவாகியுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *