மத்திய, மாநில அரசுகள், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசிற்கு நல்ல ஆலோசனைகளை வழங்காமல், சில ஊடகங்கள், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள், மக்கள் மத்தியில் குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி அரசியல் செய்து வருவது மக்களின் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் காணொலி ஒன்றினை வெளியிட்டு இருந்தார். ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற கூடாது என்று மத்திய அரசிற்கு ஆலோசனை கூறியுள்ளார். ஆனால் இதே ராகுல் காந்தி முன்பு ஊரடங்கு உத்தரவு தேவையற்றது என்று கூறியிருந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதே என்னும் கேள்விக்கு? நாங்கள் வெறும் கூட்டணி கட்சி தான் ஆளும் கட்சி அல்ல என்று கூறியுள்ளார். அக்கட்சிக்கு 10 அமைச்சர்கள் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
Antonia Maino Congress has 10 ministers in Maharashtra.
Still Rahul Gandhi says Congress is not running the Govt
This is a govt which is running away and abdicating it's responsibility.#Modi4Maharashtra pic.twitter.com/IL31lInrDq
— Suresh Nakhua ( सुरेश नाखुआ )🇮🇳 (@SureshNakhua) May 26, 2020