Share it if you like it
இன்று ஆரம்பத்தில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்திலேயே தொடங்கியது. மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 269 புள்ளிகள் அதிகரித்து 40,434 புள்ளிகளில் வணிகமானது. தேசிய பங்குசந்தையான நிப்டி 75 புள்ளிகள் அதிகரித்து 12,000 புள்ளிகளை தாண்டி விற்பனையானது. டாடா, எஸ்.பி.ஐ வங்கி, ஹெச்.சி.எல், சன் பார்மா ஆகிய நிறுவங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனையாகின. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Share it if you like it