கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது!

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது!

Share it if you like it

சீனா உற்பத்தி செய்த பொருளிலேயே கொரோனா மட்டும் தான் உண்மை என்று மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில். இதுவரை உலகம் முழுவதும் இத்தொறிற்கு 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.  மருத்துவர்களின் தீவிர முயற்சியால் இதுவரை உலகம் முழுவதும் 34 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணம் அடைந்துள்ளனர் என்பது சற்று ஆறுதலான விஷயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it