மத்திய அரசின் உத்தரவுகளுக்கு மதிப்பளிக்காமல் தன் விருப்படி அராஜக அரசியல் செய்ய கூடியவர் மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜீ. மக்களை பற்றி துளியும் கவலைப்படாமல் இன்று வரை கொடுங்கோல் ஆட்சி செய்து வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இறந்தவரின் உடல்களை கயிற்றில் கட்டி துளியும் மனிதாபிமானம் இல்லாமல் இழுத்து செல்லும் காணொலி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வழக்கம் போல் திமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், மீண்டும் கோமா நிலைக்கே சென்று விட்டது.
Disturbing video. Is this how @MamataOfficial administration treats the dead? pic.twitter.com/vXUOHTTY8U
— Shefali Vaidya. 🇮🇳 (@ShefVaidya) June 11, 2020
அண்மையில் கொரோனாவில் இறந்தவர்களின் உடல்களை குடியிருப்பில் வீசும் மம்தா அரசின் அலட்சியமற்ற சுகாதாரத்துறை ஊழியர்களின் கொடுமை அடங்குவதற்குள் மேற்கூறிய சம்வம் நடந்துள்ளது.
Why dispose bodies unceremoniously in the dark of the night? Do the dead have any dignity? Why take infected bodies to residential areas in violation of norms? This is how scary the situation in Bengal is, right now. Will Mamata Banerjee show some ‘mamata’ for the people of WB? pic.twitter.com/tomyE12KPo
— BJP Bengal (@BJP4Bengal) April 24, 2020