இந்தியர்களிடையே குழப்பத்தையும், ஒற்றுமையும் சீர்குலைக்க, பாரத நாட்டிற்கு எதிராக சீனாவின் (global times) உலக பொய் பத்திரிக்கை தொடர்ந்து அவதூறு செய்திகளை இன்று வரை பரப்பி வருகிறது.
எங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் வீரத்தை பார், எங்கள் போர் விமானங்களை பார், என்று உலக நாடுகள் மற்றும் இந்திய ராணுவத்திற்கு, சவால் விடும் வகையில் சீன விமானம் போர் பயிற்சி செய்வது போல் அண்மையில் காணொலி ஒன்றினை வெளியிட்டு கடும் சிரிப்பலைகளை உலக நாடுகள் மத்தியில் பெற்று இருந்தது.
இந்நிலையில் சீன ராணுவத்தின் உண்மையான முகம் இது தான் என்று ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவரும், சீன உய்குர் இஸ்லாமியர்களின் உரிமைக்காக போராடி வருபவருமான ஆர்ஸ்லான் ஹிதாயத் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Love this! pic.twitter.com/nlJtBeJbRj
— Arslan Hidayat.ئارسلان ھىدايەت (@arslan_hidayat) July 1, 2020
Nowadays, China is running propaganda again by showing these images
These images belong to US brand 'Realtree'. PLA (Chinese Army) had earlier copied these images & Chinese media published it, calling them Chinese troops'
I also have link of copied post: https://t.co/jpBj8mcQmV pic.twitter.com/GIC7w4799E
— Anshul Saxena (@AskAnshul) June 26, 2020
இந்திய ராணுவத்தின் உண்மையான போர் பயிற்சி…
Thank u for your glorious service 🇮🇳🇮🇳 pic.twitter.com/5IYwAgHF4f
— Harsh Sanghavi (@sanghaviharsh) June 23, 2020