இந்தியாவில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்று அலிகார் முஸ்லீம் யூனிவர் சிட்டி. உத்தர பிரதேசத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கும் இக்கல்லுரியில் சில ஹிந்து பெண்களும் படித்து கொண்டு இருக்கின்றனர். அண்மையில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஹிந்து பெண்ணிடம் பர்தா அணியுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதற்கு அப்பெண் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள். அப்பெண்னை மனதளவில் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். சமத்துவம், சகோதரத்துவம், வகுப்பெடுக்கும் அரசியல் மேதைகள் இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் அமைதி காப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
In AMU Hindu girls are being forced to wear hijab & if they write about this tragedy, Islamists harass them with filthy slangs, also one of the girl lodged the complaint but still getting threats. @kunalkamra88 is busy compiling, will he speak for her? @TarekFatah @AartiTikoo pic.twitter.com/jFZbNo1sRf
— Ashutosh Vashishtha (@iashutosh23) July 16, 2020
A Hindu student of AMU had spoken against women being forced to wear hijab.
Immediately, she received threats of being forced to wear a "brass hijab" herself.
This is the level of intolerance among Islamist.
But no feminist, no liberal ever talks about this.#AMUHijabUltimatum pic.twitter.com/YvuA8U37rF
— ♡Ravi Singh Rj🇮🇳𓆉 (@Heyravirj) July 17, 2020