கறுப்பர் கூட்டத்திற்கு இணையாக சமீப காலமாக சாட்டை துரைமுருகன் என்னும் ஆபாச போச்சாளர். ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார். ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறையை, ஆகியவற்றை இன்று வரை விமர்சனம் செய்து வருகிறார். அண்மையில் ராமபிரான் குறித்து இழிவுப்படுத்தி பேசி இருந்தார்.
மதநல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும். சமூகத்தில் அமைதியின்மையை குலைக்கும் வகையிலும். ஹிந்துக்களை குறிவைத்தே பேசி வருகிறார் மனநோயாளி சாட்டை துரைமுருகன்.
கோடிகணக்கான ஹிந்துக்களின் வணக்கத்திற்குரிய, தெய்வமான ஜயப்பன் வழிபாட்டு முறையை. கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார் இந்த கோமாளி. இவருக்கு பின்னால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும், மிஷநரி உதவிகள் நிச்சயம் இருக்க கூடும் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.