ஆறு மாதம் திகார் சிறை, மக்களவை, மாநிலங்களை, மற்றும் பல முக்கிய பொறுப்பில் இருந்துள்ள கனிமொழிக்கு ஹிந்தி தெரியாது என்று கூறியதை தமிழக மக்கள் துளியும் நம்பவில்லை என்பதே உண்மை.
திமுக மூத்த தலைவர் திகார் ஆ. ராசா பிரபல ஊடக நெறியாளர் ராஜத் ஷர்மா ஹிந்தியில் கேட்ட கேள்வியை புரிந்து கொண்டு. ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ள காணொளி ஒன்று தற்பொழுது ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் திமுகவின் சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
சிறிது காலத்திற்கு முன்பு நீங்கள் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது BMW காரில் செல்கிறீர்களே எப்படி என்று நெறியாளர் கேட்டதற்கு ஆ.ராசா பதில் அளிக்க திணறியதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தமாறி ஒரு நாலு நெறியாளர் நாலு சேனல் தமிழ்நாட்ல இருந்தா போதும் மொத்தமா போலி திராவிடத்தை புதைச்சிடலாம்…..👏👌😁😅🤣 pic.twitter.com/qGCGsZv7WF
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) August 11, 2020
இதே மாதிரி கேள்விய அதித் ஷா கிட்ட கேட்க வேண்டியதுதானே